திருநெல்வேலிகார மக்காகளுக்காக!!

இன்று நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம்..

நெல்லையப்பர் கோவில்..













6 பார்த்தவங்க..:

said...

ரொம்ப நன்றிடே!

said...

நன்றி கொத்ஸ்.. அடிக்கடி வாங்க.. நீங்க நெல்லையா??

said...

நல்லாருக்கு மக்கா!!!!!!!!!!

said...

தாங்ஸ்.. அடிக்கடி வாங்க மக்கா...

said...

ஆகா...நெல்லையப்பர் தேரோட்டம் என்றால மனசுக்குள் பலகோடி பூக்கள் பூக்கும். நெல்லை நினைவுகளும்தான். நன்றி. நன்றி. நன்றி.

said...

வணக்கம் .. வருகைக்கு நன்றி..
\\ஆகா...நெல்லையப்பர் தேரோட்டம் என்றால் மனசுக்குள் பலகோடி பூக்கள் பூக்கும். நெல்லை நினைவுகளும்தான். நன்றி. நன்றி. நன்றி.\\..
மிக்க மகிழ்ச்சி.. ஏதோ என்னால் ஆனது வெளியூரில் வசிக்கும் நெல்லைவாசிகளுக்காக...