குற்றாலத்தில் குளிக்கலாம் வாங்க!!!

குற்றாலம் மெயின் அருவி



இரவு நேர குற்றாலம்



குற்றாலம் ஐந்தருவி



குற்றாலம் லாங் ஷாட்



இரவு நேர குற்றாலம்



18 பார்த்தவங்க..:

said...

Super Chill!!

Cool!

said...

thanks pa...

said...

சும்மா இல்லாம படத்தப் போட்டு ஆசையக்கெளப்பிட்டீங்க!

said...

அருமையான படங்கள்.
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

said...

குற்றாலம் போக முடியாத குறை
தீர்ந்தது!!எல்லாமே சூப்பர் ஷாட்ஸ்!!

said...

வருகைக்கு நன்றி வெயிலான்..

\\சும்மா இல்லாம படத்தப் போட்டு ஆசையக்கெளப்பிட்டீங்க\\
அப்போ கிளம்பி வந்து குளிச்சிட்டு போங்க.. சூப்பரா இருக்கு!!

said...

வருகைக்கு நன்றி வெற்றி!

\\அருமையான படங்கள்\\
மிக்க நன்றி!!! அடிக்கடி வாங்க..

said...

உங்க போஸ்ட் பாத்துட்டுத்தான் என் போஸ்ட் தண்ணீரில்லாத குற்றாலம்
(http://sirumuyarchi.blogspot.com/2007/07/blog-post_02.html)
போட்டேன்.

said...

வருகைக்கு நன்றி நானானி!!

\\குற்றாலம் போக முடியாத குறை
தீர்ந்தது!!எல்லாமே சூப்பர் ஷாட்ஸ்!! \\

ரொம்ப தாங்ஸ்... நீங்க திருநெல்வேலியா??

said...

வருகைக்கு நன்றி முத்துலஷ்மி மேடம்..அடிக்கடி வாங்க..

said...

அருமையான படங்கள்.

said...

வருகைக்கு நன்றி துளசி கோபால்..

said...

அசத்தலோ அசத்தல்!

எங்க டீமுக்கு உங்கள மாதிரி ஆளுங்கதான் தேவை.

கோதால எறங்கி, உங்க கைவண்னம் பத்தி மக்களுக்கு எடுத்து சொல்றீங்களா?

said...

\\அசத்தலோ அசத்தல்!\\
நன்றி சர்வேஸ் அண்ணா..

said...

ஒவ்வொரு போட்டோவும் அருமை. ஏங்க வைக்கிறது பெருக்கெடுத்து ஓடும் அருவி! இப்பிடி கடுப்படிப்பதில் சிநேகிதனுக்கு எப்போ இருந்து ஆசையோ!

said...

\\ஒவ்வொரு போட்டோவும் அருமை.\\
thanks thalaiva!!!

said...

நிறைய தரம் குற்றாலம் வந்த ஞாபகங்கள். மலைகளில் உள்ள எல்லா அடுக்குகளிலும் ஏறிய அனுபவம் உண்டு. படங்களை போட்டமைக்கு நன்றிகள். நானும் இடைக்கிடை கிளிக் செய்வதுண்டு வந்து பார்த்து சொல்லுங்கள்.

said...

நன்றி காரூரன்.