கி.வீரமணி vs மதுரை ஆதீனம்...அடடே!!!

4 பார்த்தவங்க..:

said...

ஆதினம் : பக்திபழம் இருக்கு வேண்டுமா ?
வீர்மணி : வேண்டாங்க, என்னிடம் பகுத்தறிவு விதை இருக்கு, தரவா ?

:)

said...

நன்றி கோவி.கண்ணன்..
ஆதினம் : பக்திபழம் இருக்கு வேண்டுமா ?
வீர்மணி : வேண்டாங்க, என்னிடம் பகுத்தறிவு விதை இருக்கு, தரவா ?
அடடே!!!:-)

said...

ஆதினம்:இந்தப் பார்ப்பனர்களிடமிருந்து சைவத்தை எப்படி காப்பாற்றுவது?
வீரமணி:ஒரே வழிதான்,அனைவரும் அர்ச்சகராகும் சட்டந்தான்.

said...

நன்றி தமிழன்...